வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு போல் படியும் அதுவும் பூஞ்சக்காளான் தான் என கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வழக்கம் போல ஊறுகாய் போடாமல் இப்படிச் செய்யலாம்.
வடுமாங்காய் போட்ட 4 அல்லது 5 நாட்களில் நீர் விட்டுக் கொள்ளும். அதை எடுத்து கொதிக்க வைத்துப் பிறகு ஆறியதும் வடுமாங்காய்களை அதில் போட்டு விட்டால் இந்த ஏடுபடியும் வாய்ப்பு இல்லை.