காலையிலும், மாலையிலும் வீட்டினை தண்ணீர் ஊற்றி லேசாக துடைத்து விடவும். மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றினாலும் வீட்டிற்குள் அனல் குறையும். ஜன்னல் மற்றும் கதவு ஸ்கீரின் துணியில் தண்ணீர் ஊற்றிவிட்டாலும் வீட்டிற்குள் வரும் காற்று சில்லென்று இருக்கும்.