மொசை‌த் தரையை சு‌த்த‌ம் செ‌ய்ய

புதன், 25 பிப்ரவரி 2015 (10:09 IST)
மொசைக் தரையை தினமும் சுத்தமாக துடைத்தாலும் சுவர் ஓரங்கள் மற்றும் மூலை முடுக்குகளில் பதிந்து இருக்கும் அழுக்குகள் போகாமல் அடம் பிடிக்கும்.
 
இதற்கு மண்ணெண்ணெய் தெளித்து விட்டு, அந்த இடங்களில் உலர்ந்த துணி கொண்டு துடைத்து விட்டால் பளிச்சென்றிருக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்