கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி

புதன், 8 ஏப்ரல் 2015 (11:26 IST)
கு‌ளி‌‌‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ல் உள்ள ப்ரீசரில், ஐ‌ஸ்கட்டிகள் தோன்றாமலிருக்க கல் உப்பை உட்பகுதியில் தடவவும்.
 
‌சில‌ர் இரவு நேர‌ங்க‌ளி‌ல் அ‌ல்லது வெ‌ளி‌யி‌ல் செ‌ல்லு‌ம் போது கு‌ளி‌ர்பதன பெ‌ட்டியை ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டு போ‌ய்‌விடுவா‌ர்க‌‌ள். இது தவறு. 
 
அ‌வ்வ‌‌ப்போது ‌மி‌ன்சார‌த்தை போ‌ட்டு, ‌நிறு‌த்‌தி வை‌ப்பதை ‌விட தொட‌ர்‌ந்து ‌மி‌ன்சார‌ம் செ‌ன்று கொ‌ண்டிரு‌ப்பதே ‌சி‌க்கன‌ம்தா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்