சமயலறையை சுத்தமாக வைக்க

வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (11:14 IST)
முதலில் கைப்பிடித் துணியைக் கசக்கி தினம் ஒரு துணியை மாற்ற வேண்டும்.
 
மேலும் கு‌ப்பை‌த் தொ‌ட்டியை அ‌வ்வ‌ப்போது கழுவி விட்டு சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.
 
வாஷ்பேசின், சிங்க் முதலியவைகளுக்குள் பாத்திரத்தை மலை போல் குவிக்காமல் அவ்வப்போது அலம்பி வைப்பது. இதனால் சிங்கில் துற்நாற்றம் வராமல் தடுக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்