5. சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை, வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம். ஆம்லெட் மேல் உப்பு, மிளகுத் தூளுடன் சீரகப் பொடியையும் தூவினால், சுவையால இருக்கும்.
6. பாயசம் நீர்த்துப் போனால், அதில் வாழைப் பழத்தை பிசந்து போட்டு, சிறிது தேனும் கலந்துவிட்டால் சுவையான பாயசம் தயார்.