×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வீடுகளில் கோடை வெப்பத்தை சமாளிக்க...
செவ்வாய், 21 மே 2013 (15:18 IST)
FILE
வீட்டின் மேல்தளம் சரியாக அமைக்கப்பட்டு இருந்தால் வெப்பம் அதிகமாக வீட்டிற்குள் இறங்காது.
இல்லையென்றால்,
வீட்டின் மேல்தளத்தில் சிறிய கீற்றுக் கொட்டகை போட்டுக் கொள்வதும் நன்மை அளிக்கும்.
குறிப்பிட்ட அறைக்கு மேல் பரவலாக செங்கற்களை வைத்து அதன் மீது கீற்றுகளைப் போட்டு வைத்தாலும் வெப்பம் அதிக அளவில் உள்ளே வராது.
வீட்டின் மேல் தளத்தின் மீது வெள்ளை நிற சுண்ணாம்பு அல்லது பெயின்ட் அடித்து விட்டாலும், வெப்பம் உள்ககிரகிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
வீட்டின் வாயிலில் நடந்து செல்லும் பகுதியில் வெப்பம் கொளுத்துகிறதா? பகல் நேரத்தில் வெறும் காலுடன் நடக்க முடியாத இடங்களில் வெள்ளை நிறப் பூச்சை அடித்து விடுங்கள். வெப்பம் தெரியாது.
வெள்ளை நிறம் வெப்பத்தை
உள்
கிரகித்துக் கொள்ளாமல் பிரதிபலித்துவிடும். எனவே, எங
்க
ெல்லாம் வெயில் படுகிறதோ அங்கு வெள்ளை நிறத்தை அடிக்கலாம்.
வீட்டில் இயற்கையான ஏசி வேண்டுமா? வாயில்களி
லும், ஜன்னல்களிலும்
ஈரமான பெட்ஷீட்களை தொங்க விடுங்கள். போதும். வெப்பம்
உள்ளே
வராது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!
இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?
செயலியில் பார்க்க
x