த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்

சனி, 9 மே 2009 (10:29 IST)
த‌மி‌ழஆ‌ண்டுக‌ளஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌மஒரபெய‌ரஉ‌ண்டு. இதமொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போதநட‌ப்பதச‌ர்வதா‌ரி. வரு‌மஏ‌ப்ர‌லி‌லதுவ‌ங்இரு‌ப்பது ‌விரோ‌தி ஆ‌ண்டு.

வ‌ரிசையாக 60 ஆ‌ண்டுக‌ளி‌னபெய‌ர்களை‌பபா‌ர்‌ப்போ‌ம்.


‌1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி

மீத‌மிரு‌ப்பவை அடு‌த்த ப‌க்க‌ம்..

31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்ச

வெப்துனியாவைப் படிக்கவும்