ஆ‌சி‌ரியரு‌க்கு பாட‌ம் சொ‌ன்ன மாணவ‌ன்

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (12:03 IST)
webdunia photo
WD
தக‌ப்பனு‌க்கு த‌த்துவ‌ம் சொ‌ன்ன முருக‌ன் போ‌ன்று இ‌ங்கு ஆ‌சி‌ரியரு‌க்கு ஒரு மாணவ‌ன் பாட‌ம் சொ‌ல்‌கிறா‌ன். இ‌ந்த பாட‌த்‌தி‌ன் மூல‌ம் நா‌ம் உணர வே‌ண்டியது ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது, எ‌ந்த பொருளையு‌ம் ‌ம‌தி‌ப்பு‌க் குறைவாக எ‌ண்ண‌க் கூடாது எ‌ன்பதுதா‌ன்.

சூரியனுக்கு நிகர்

ஆசிரியர் - சூரியனுக்கு நிகரான ஒரு பொருள் உலகிலேயே இல்லை.

மாணவன் - இருக்கு சார்

ஆசிரியர் - என்ன அது

மாணவன் - விளக்கு

ஆசிரியர் - எப்படி விளக்கு ஒரு பெரிய விஷயமாகும்?

மாணவன் - சூரியனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை விளக்கு செய்கிறதே

ஆசிரியர் - எப்படி?

மாணவன் - இரவில் வெளிச்சம் தருகிறதே சார்.

எனவே எந்தப் பொருளையும் அதன் அளவை வைத்து மதிப்பிடாமல், அதன் பயன்பாட்டை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்