புதிய உலக அதிசயங்களைப் பற்றி

பு‌திதாக உலக அ‌திசய‌ங்க‌ள் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு அவைக‌ள் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு ‌ஓரா‌ண்டு ஆ‌கிறது. அவை எ‌ன்ன எ‌ன்று நம‌க்கு அ‌வ்வளவாக ‌நினை‌வி‌ல் இரு‌ப்ப‌தி‌ல்லை. அத‌ற்காக‌த்தா‌ன் இ‌ந்த ப‌ட்டிய‌ல்.

இதோ படி‌த்து ‌நினை‌வி‌ல் ‌நிறு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

கொலாசியம் என்ற பிரம்மாண்ட அரங்கம்- இத்தாலி
சிசென்இட்ஸா என்ற கோயில், மெக்சிகோ
மாச்சு மிக்சு என்ற மனித குடியிருப்புகள், பெரு
பெட்ரா என்ற அதிர்ஷ்டக் கோயில், ஜோர்டான்
கிறிஸ்து தி ரீடிமர் என்ற 105 அடி உயர ஏசு சிலை - பிரேசில்
சீனப் பெருஞ்சுவர்
தாஜ்மகால்

வெப்துனியாவைப் படிக்கவும்