செல்போனைக் கண்டுபிடித்தவர்

செவ்வாய், 29 ஜனவரி 2008 (19:18 IST)
செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலே நீடிக்குமாம்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பாய்.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் நாடுதான் பரிசாக வழங்கியதாம்.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 2.6 கிலோ எடை இருக்க வேண்டும்.

செல்போனைக் கண்டுபிடித்தவர் யார் என்றுத் தெரியுமா?

டாக்டர் ஜெ.பிரான்டர் பெக்கன்ல்
ஆண்டு 1908

நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் ரத்தத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

வெப்துனியாவைப் படிக்கவும்