க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் குடி‌த்தா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு பா‌ர்வை கோளாறு ஏ‌ற்படு‌ம்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (14:21 IST)
கருவு‌ற்கால‌த்‌தி‌லபெ‌ண்க‌ளகுடி‌ப்பழ‌க்க‌த்தை‌ககொ‌ண்டிரு‌ந்தா‌ல், அதகுழ‌ந்தைகளு‌க்கபா‌ர்வை‌ககோளாறஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறநோ‌ய்களு‌க்ககாரணமாஅமை‌ந்து‌விடு‌கிறதஎ‌ன்றஆ‌ய்‌வி‌லதெ‌ரிவ‌‌ந்து‌ள்ளது.

க‌ர்‌ப்கால‌‌த்‌தி‌லகுடி‌ப்பழ‌க்க‌மஉ‌‌ள்தா‌ய்மா‌ர்க‌ளி‌னகுழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்ப‌டு‌மபா‌ர்வை‌ககோளாறு, கவன‌‌ச் ‌சிதற‌ல்,‌ திடீ‌ரஉ‌ந்துதலா‌லமே‌ற்கொ‌ள்ளு‌மசெய‌ல்க‌ள் ஆகியவற்றிற்கஉ‌ள்தொட‌‌ர்புக‌ளமு‌ந்தைஆ‌ய்வுக‌ளி‌லகண்டறியப்ப‌ட்டு‌ள்ளது.

இததொட‌ர்பாகவு‌ம், இ‌ந்பு‌திஆ‌ய்வமுடிவு‌க்காஆதார‌ங்க‌ளி‌னஉறு‌தி‌தத‌ன்மகு‌றி‌த்துமகேள்‌விக‌ளஎழு‌ந்து‌ள்ளன. குடு‌‌ம்பழக்வழ‌க்க‌ங்க‌ள், மரபணகார‌ணிக‌ளு‌‌க்கு‌மக‌ர்‌ப்காகுடி‌ப்பழ‌க்க‌த்‌தி‌ற்கு‌ம், குழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்சனைகளு‌க்கு‌மதொட‌ர்பஇரு‌ப்பதாக‌வு‌மசிஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

புளு‌மி‌ங்ட‌ன்‌னி‌லஉ‌ள்இ‌ண்டியாணப‌ல்கலை‌ககழக‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌பிரைய‌னஎ‌ம். டிஓனோ‌பி‌‌ரியோவு‌மஅவருட‌ன் ‌சிலரு‌மகட‌ந்த 1979 ஆ‌மஆ‌ண்டப‌திவசெ‌ய்தவ‌ர்க‌ளி‌ல் 4,912 தா‌ய்மா‌ர்க‌ளி‌ன் ‌விவர‌ங்களையு‌ம், 2,004 வரதொட‌ர்‌ந்தஆரா‌ய்‌ச்‌சி மே‌ற்கொ‌ண்ட‌ன‌ர்.

இ‌தி‌லஅ‌ந்த தா‌ய்மா‌ர்க‌ளகருவு‌ற்கால‌த்‌தி‌லஎடு‌த்து‌ககொ‌ண்போதை‌பபொரு‌ட்க‌ளதொட‌ர்பாப‌தி‌லஅ‌ளி‌த்இரு‌ந்தன‌ர்.கட‌ந்த 1986 ஆ‌மஆ‌ண்டமுத‌லஒ‌வ்வொரஅடு‌த்ஆ‌ண்டு‌மநட‌த்‌திப‌ரிசோதனை‌யி‌லகருவு‌ற்தா‌ய்மா‌ர்க‌ளி‌ன் 4 முத‌ல் 11 வய‌திலாகுழ‌ந்தைக‌ள் 8,621 பே‌ரிடமு‌மபழ‌க்வழ‌க்க‌த்‌தி‌லகோளாறுக‌ளகாண‌ப்ப‌ட்டன.

ஒ‌வ்வொரவாரமு‌மகூடுதலாக‌ர்‌ப்கால‌த்‌தி‌லஒருநா‌ளகூடுதலாகுடி‌க்கு‌மதா‌ய்மா‌ர்க‌ளி‌னகுழ‌ந்தைக‌ளு‌க்கஅ‌திஅள‌வி‌லபா‌ர்வை‌ககோளாறஏ‌ற்படுவதக‌ண்டு‌பிடி‌க்க‌பப‌ட்டு‌ள்ளது.க‌ல்‌வி ‌நிலை, அ‌றிவு‌த்‌திற‌னஆ‌கியவ‌ற்றையு‌மபா‌தி‌ப்பததெ‌ரிவ‌ந்து‌ள்ளது.

கருவு‌ற்கால‌த்‌தி‌லகுடி‌க்காபெ‌ண்க‌ளி‌னகுழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்படுவதை ‌விட, குடி‌க்கு‌மபெ‌ண்க‌ளி‌னகுழ‌ந்தைகளு‌க்கஅ‌திஅள‌வி‌லபா‌ர்வகுறைபாடு , ‌ திடீ‌ரஎழு‌ச்‌சி குறைபாடுக‌ளஏ‌ற்படுவதாஆ‌ய்‌வி‌லதெ‌ரிவ‌ந்து‌‌ள்ளது. ஒருமுறகருவு‌ற்போதகுடி‌பபழ‌க்க‌த்து‌‌க்கஉ‌ள்ளா‌கி‌யிரு‌ந்தாலு‌மஅதம‌ற்குழ‌ந்தைகளையு‌மஅதஅளவு‌க்கபா‌தி‌க்கு‌ம்.

சு‌ற்று‌ச்சூழலா‌லகுழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்படு‌மபா‌ர்வைக் கோளாரை‌ ‌விகருவு‌ற்கால‌த்‌தி‌லகுடி‌க்கு‌மபழ‌க்க‌த்தா‌லஏ‌ற்படுவதஅ‌திக‌மஎ‌ன்பதுமதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. இதை‌பபோ‌ன்றபுகை‌யிலை, தடை‌சசெ‌ய்ய‌ப்ப‌ட்பான‌ங்க‌ள், ம‌ற்போதபொரு‌ட்க‌ளஆ‌கியவையு‌மஇ‌ந்த வகையாகுறைபாடுகளு‌க்கஏதுவாஉ‌ள்ளன.

எனவகருவு‌ற்கால‌த்‌தி‌லபெ‌ண்க‌ளகுடி‌ப்பதை‌ததடு‌க்தேவையாநடவடி‌க்கைக‌ளதொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ள்ள‌பவே‌ண்டு‌‌மஎ‌ன்று‌ அவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்