ர‌யி‌ல் க‌ட்டண‌ம் குறை‌க்க வே‌ண்டுமா?

நாடாளுமன்றத்தின் ‌நி‌தி‌நிலை கூட்டததொடரபிப்ரவரி 25 தேதி தொடங்குகிறது.

பிப்ரவரி 26 தேதி மத்திரயில்வஅமைச்சராலபிராசாதயாதவரயில்வநிதி நிலஅறிக்கையை (பட்ஜெட்) சமர்ப்பிக்உள்ளார்.

இந்தியாவினபோக்குவரத்திலரயில்வேக்கமிமுக்கிபங்கஉண்டு. ரயில்வவசதி இல்லாபயணிகளபோக்குவரத்து, சரக்கபோக்குவரத்தகற்பனகூசெய்தபார்க்க முடியாத

சிஆண்டுகளுக்கு முன்பு இந்திரயில்வேயினவரவசெலவபெருமைப்படுமபடியாஇல்லை. வரவவிசெலவஅதிகம்.

இத்தனைக்குமபயணிகள், குறிப்பாதெனஇந்திபயணிகளஎல்லாமபணமசெலுத்தி டிக்கடவாங்கித்தானபயணமசெய்தனர்.

இப்போதநிலைமமாறிவிட்டது. இந்ஆண்டரயில்வேயினரயில்வேயினவருமானமகணிசமாஅதிகரித்துள்ளது. இதற்கலாலஎடுத்சிஅதிரடி நடவடிக்கைகளும், அதிஅளவபுதிரயில்களஅறிமுகப்படுத்தியதுமகாரணம்.

ரயில்வநிதிநிலஅறிக்கையிலபொதுமக்களகவரயிலகட்டணமநேரடியாஉயர்த்தப்படுவதில்லை.

ஆனாலமறைமுகமாசூப்பரபாஸ்ட், சதாப்தி, சர்சார்ஜ், படுக்ககட்டணமபல்வேறசிறப்பகட்டணமவிதிக்கப்படுகின்றன.

முன்பபட்ஜெடஅறிமுகப்படுத்துமபோதுதானகட்டணமஅதிகரிக்கப்படும்.
இப்பொழுதவருடமமுழுவதுமபுதிபுதிநாமகரணங்களரயில்களுக்கசூட்டி மறைமுகமாகட்டணங்களஉயர்த்தப்படுகின்றன.

அத்துடனஅதிஅளவபெட்டிகளகுளிர்சாதவசதி கொண்முதலவகுப்பு, இரண்டாமவகுப்பு, சாதாரமுதலவகுப்பு, மூன்றடுக்கபடுக்கவசதி கொண்முன்பதிவபெட்டிகளாகவஇருக்கின்றன. சாதாரமக்களபயணமசெய்யுமபொதபெட்டிகளஎண்ணிக்கமிகுறைவாஇருக்கின்றது.

இதனமூலமபயணிகளஒரகாலிலநின்றகொண்டு, உடம்பஅசைக்கூமுடியாமலநரவேதனையுடனமணிநேரமபயணமசெய்யுமநிலைமஏற்படுகின்றது.

சாமானிமக்களினவசதிக்காகட்டணத்தஉயர்த்தவில்லஎன்றகூறிககொண்டே, மறுபுறமஎவ்விவசதியுமஇல்லாமலபயணமசெய்வேண்டிதுர்பாக்கிநிலைக்கசாமாணிமனிதனதள்ளப்படுகின்றான்.

முதலவகுப்பகட்டணத்திற்கும், விமாகட்டணத்திற்குமஅதிவேறுபாடஇல்லஎன்றவுடன், தனி விமானத்திலகூபயணமசெய்யுமவசதியுள்முதலவகுப்பபயணிகளுக்காரயில்வகட்டணத்தமாற்றி அமைத்து, வசதிகளபெருக்கியது.

அதகரிசனமபொதுபபெட்டியிலபயணமசெய்பவர்களுக்குமரயில்வஅமைச்சரகாண்பிப்பாரா ? இதற்காஅறிவிப்பபட்ஜெட்டிலஇருக்குமா ?

ரயிலடிக்கடகட்டணத்தைவிட, முன்பதிவு, படுக்கை, அதி விரைவவண்டி, சதாப்தி என்றபல்வேறகூடுதலகட்டணங்களவசுலிக்கப்படுவதசரியா ?

இவற்றநீக்வேண்டுமஅல்லதகுறைக்வேண்டுமா .......

ரயில்வஅமைச்சருக்கஉங்களஆலோசனஎன்ன?

ரயில்லநிலையங்களிலஎந்மாதிரியாவசதியநீங்களஎதிர்பார்க்கின்றீர்கள்.

முதலவகுப்பபயணிகளுக்கஈடாமற்வகுப்பபயணிகளுக்குமஓய்வறவசதி தேவையா ? உங்களகருத்தஎன்ன.

ரயில்வேக்கஅதிகமாவருவாயஈட்டிததருவதசரக்கபோக்குவரத்து.
தற்போதஇதற்கவிதிக்கப்படுமகட்டணமநியாயமானதா.

இதஅதிகரிக்வேண்டுமஅல்லதகுறைக்வேண்டுமா ... ? உங்களகருத்தஎன்

உங்களஊருக்ககூடுதலரயிலவசதி தேவையா,
அதிமுன்பதிவஇருக்கஒதுக்கப்பவேண்டுமா.
இதபோன்றஇன்னுமஇன்னும் ..............

உங்களினஎதிர்பார்ப்பு, ஆலோசனைகளதெரிவியுங்கள்.

எங்களஇணைதளத்திலஉங்களஆலோசனைகளபதிவசெய்யுங்கள்.

இணைதளத்திலதட்டச்சசெய்முடியாதவர்களவெள்ளைத்தாளிலஆங்கிலம், அல்லததமிழிலஉங்களகருத்துக்களவெள்ளைத்தாளிலஒரபக்கமமட்டுமஎழுதி கீழ்கண்முகவரிக்கதபாலஅல்லதகூரியரிலஅனுப்பலாம்.

ஆசிரியர
வெப்துனியா-தமிழ
2 கிருபசங்கரி தெர
மேற்கமாம்பலம்,
சென்னை-600 033.
மின்-அஞ்சல் : [email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்