ரயில்வே வருவாய் உயர்வு!

ரயில்வேயினவருவாயதொடர்ந்தஅதிகரித்தவருகிறது. இந்நிதி ஆண்டினமுதல் 10 மாதங்களிலசென்வருடத்தினபத்தமாதங்களவிட 12.84 விழுக்காடஅதிகரித்துள்ளது.

இந்நிதி ஆண்டில் 2007 ஏப்ரலமாதமமுதலஜனவரி மாதமவரூ.57,282.51 கோடி வருவாயவந்துள்ளது.

(சென்ஆண்டஇதகாலகட்டத்திலவருவாயூ.50,765.01 கோடி)

இந்பத்தமாதத்திலசரக்ககட்டணமவருவாயூ.38,747.90 கோடியாஇருக்கின்றது. (சென்வருடமூ.34,415.58 கோடி).

இதசென்வருடத்தைவிட 12.59 விழுக்காடஅதிகம்.

பயணிகளகட்டவருவாயூ.16,134.95 கோடியாஇருக்கின்றது. (சென்ஆண்டூ.14,126.97 கோடி) இது 14.21 விழுக்காடஉயர்வு.

மற்இனங்களினவருவாயூ. 2,399.66 கோடி. (சென்ஆண்டூ.2,222.46 கோடி). இது 7.97 விழுக்காடஅதிகம்.

இந்பத்தமாதத்திலசுமார் 5559.87 மில்லியனபேரபயணமசெய்துள்ளனர். (சென்ஆண்டு 5267.44 மில்லியன் )

புறநகரரயில்களிலசுமார் 3074.10 மில்லியனபேரபயணமசெய்துள்ளனர். புறநகரஅல்லாமற்குறைந்தூரயில்களில் 2485.77 மில்லியனபேரபயணமசெய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்