பெ‌ண்க‌ள், ‌விவசா‌யிக‌ள் நல‌னு‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்: சோ‌னியா!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:23 IST)
பெ‌ண்க‌ள், ‌விவசா‌யிக‌ளநலனு‌க்கமு‌க்‌கிய‌த்துவ‌மதர‌க்கூடிய ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையை (ப‌ட்ஜெ‌ட்) ம‌த்‌திய ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌‌மசம‌ர்‌ப்‌பி‌ப்பா‌ரஎ‌ன்றந‌ம்புவதாக‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரசோ‌னியகா‌‌ந்‌தி கூ‌றினா‌ர்.

உ‌த்தர‌ப்‌பிரதேமா‌நில‌மபரே‌லி‌யி‌லநட‌ந்பரோடவ‌ங்‌கி‌யி‌ன் 1,000 மாவதசுஉத‌வி‌ககுழு‌ததுவ‌‌க்க ‌விழா‌வி‌லபே‌சிசோ‌‌னியகா‌ந்‌தி, "இம்மாதம் 29-ம் தேதி தா‌க்க‌லசெ‌ய்ய‌ப்பஉ‌ள்மத்திய அரசின் ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யை, பொதுமக்களின் பிரச்சனைகள், குறிப்பாக‌‌பெண்கள், விவசாயிகளின் பிரச்சனைகளு‌க்கமு‌க்‌கிய‌த்துவ‌மஅ‌‌ளி‌த்தநிதி அமைச்சர் சிதம்பரம் தயாரிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

நமதநா‌ட்டி‌ல் 8 முத‌ல் 9 ‌விழு‌க்காடபொருளாதாவள‌‌ர்‌ச்‌சி ஏ‌ற்ப‌ட்டதபெ‌ரிசாதனஅ‌ல்எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்சோ‌னியா, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால்தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் எ‌ன்று‌ம், அனைவருக்கும் தரமான கல்வியும், தரமான மருத்துவ வசதியும் ‌கிடை‌க்க‌சசெ‌ய்வதஉண்மையான மகிழ்ச்சிக்கு அவசியமாகு‌மஎன்று‌மகூ‌றினா‌ர்.

இ‌வ்‌விழா‌வி‌ல் ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌மபேசுகை‌யி‌ல், "விவசாயிகளுக்கு கடன் வழங்குவது எ‌ன்பதஅவர்களுக்கு வங்கிகள் தரும் சலுகை அல்ல. கடன் வழங்குவதன் மூலமாக வங்கிகள் தங்கள் கடமையைச் செய்கின்றன" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ‌விவசாய‌ததுறை‌யி‌லஉ‌ற்ப‌‌த்‌தியை‌பபெரு‌க்குவத‌ற்காக ‌விவசாய‌ககட‌ன்களஅ‌திக‌ரி‌க்கவு‌ம், ‌விவசா‌யிக‌ளி‌னகட‌னசுமையை‌ககுறை‌க்கு‌மவகை‌யி‌ல் ‌சிற‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌மஒ‌ன்றை‌சசெய‌ல்படு‌த்தவு‌ம், ‌வீடுக‌ளக‌ட்குறை‌ந்வ‌ட்டி‌யி‌லகட‌னவழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌மஒ‌ன்‌றி‌ற்கு‌ம் ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

சமீபத்தில் சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பெண்கள் குழுவினர், நாட்டின் சில இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் விதவையான பெண்களுக்கு உதவுமாறு‌், வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் தருமாறும் கேட்டுக் கொண்டனர் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்