நேரடி வரி வருவாய் 42 விழுக்காடு அதிகரிப்பு!

மத்திஅரசிற்கநேரடி வருவாயினமூலமகிடைக்குமநிதி ஏப்ரலமுதலஆகஸ்டவரையிலான 5 மாதங்களில் 42 விழுக்காடஅதிகரித்துள்ளது!

2006-07 நிதியாண்டினமுதல் 5 மாதங்களிலூ.42,980 கோடியாஇருந்நேரடி வரி வருவாய் 2007-08 நிதியாண்டினமுதல் 5 மாதத்தில் 61,030 கோடியாஅதிகரித்துள்ளது.

பெருமநிறுவனங்களிடமஇருந்தகிட்டுமநேரடி வரி வருவாயூ.22,587 கோடியிலிருந்தூ.33,766 கோடியாஅதிகரித்துள்ளது. இது 49.49 விழுக்காடஉயர்வாகும்.

தனி நபரவருமாவரி வருவாயகடந்நிதியாண்டின் 5 மாதங்களிலூ.20,340 கோடியாஇருந்தது. இந்நிதியாண்டில் 33.76 விழுக்காடூ.27,206 கோடியாஅதிகரித்துள்ளதஎன்றமத்திநிதியமைச்சகமவெளியிட்டுள்அறிக்கதெரிவிக்கிறது.

இந்நிதியாண்டிலநேரடி வருவாயஇலக்காூ.1,68,401 நிர்ணயிக்கப்பட்டுள்ளதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்