சிங்கப்பூர்: இறக்குமதிக்கு வரி குறைப்பு

சிங்கப்பூரிலஇருந்தஇறக்குமதி செய்யுமபொருட்களுக்கஇறக்குமதி வரியகுறைப்பதற்கமத்திஅமைச்சரவஒப்புதலஅளித்துள்ளது.

இந்தியாவிற்குமசிங்கப்பூருக்குமஇடையிலாபொருளாதாஒத்துழைப்பஉடன்படிக்கையினவிதிகளினபடி, சிங்கப்பூரிலஇருந்தஇறக்குமதி செய்யப்படும் 555 வகையாபொருட்களுக்கஇறக்குமதி வரியமுழுவதுமாநீக்குதலஅல்லதகுறைப்பதற்கமத்திஅமைச்சரவஒப்புதலஅளித்தஇருப்பதாகமத்திதகவலமற்றுமஒலி பரப்புத்துறஅமைச்சரபிரிரஞ்சனதாஸமுன்ஷி நேற்றசெய்தியாளர்களிடமதெரிவித்தார்.

இந்இறக்குமதி வரி குறைப்பஇன்றமுதல் (டிசம்பர்) அமலுக்கவருகிறது.

இதற்கஈடாஆசியனஅமைப்புக்கும், இந்தியாவிற்குமஇடையதாராவர்த்தஉடன்படிக்கஏற்படுமபோதசிங்கப்பூருமஇந்தியாவிலஇருந்தஇறக்குமதி செய்யுமபொருட்களுக்கு‌மவரியகுறைப்பது, சரக்கஎந்நாட்டசேர்ந்ததநிர்ணயித்தலபோன்மாற்றங்களசெய்யும்.

இந்தியதற்போதசிங்கப்பூரிலஇருந்தஇறக்குமதி செய்யப்படும் 555 பொருட்களுக்கவரியகுறைத்திருப்பதால், இரநாடுகளுக்குமஇடையிலாவர்த்தகமஅதிகரிக்குமஎதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்