த‌மிழக‌த்‌தி‌ற்கு 9 பு‌திய ர‌யி‌ல்க‌ள்

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:15 IST)
ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் லாலு ‌பிரசா‌த் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்த ப‌ட்ஜெ‌ட்டி‌ல் அ‌றி‌வி‌த்து‌ள்ள பு‌திய ர‌யி‌ல்க‌‌ளி‌ன் ‌விவர‌ம்

சென்னை-திருச்செந்தூர் (வராந்திரி)

காசி-ராமேசுவரம் (வாராந்திரி)

கயா-சென்னை (வாராந்திரி)

சென்னை-ராமேசுவரம் வழி மயிலாடுதுறை, காரைக்குடி (தினமும்)

சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் (வழி மயிலாடு துறை (தினமும்)

சென்னை-சேலம் (வழி விருத்தாசலம்)

மதுரை-தென்காசி (தினமும்)

விழுப்புரம்-மயிலாடுதுறை (தினமும்)

நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினமும்)

இவை அனைத்தும் அகலப் பாதை பணிகள் முடிந்ததும் விடப்படும்.

* காசி-ராமேசுவரம் (வாராந்திரி)

* புவனேசுவரம்-டெல்லி ராஜ்தானி (வாரம் 3 நாள்)

* அகமதாபாத்-பதான் எக்ஸ்பிரஸ்.

* இந்தூர்-உதய்பூர்

* பூரி-தர்பங்கா எக்ஸ்பிரஸ்

* ராஞ்சி-பகல்பூர்

* டெல்லி-கஜூராகோ

* மசூலிபட்டினம்- பெங்களூர்.

பெங்களூர்- கோவை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாய்பாபா பிரசாந்த் நிலையம் வரை நீடிக்கப்படும்.

கோவை-கும்பகோணம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை வரை நீடிக்கப்படும்.

தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீடிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்