2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வருமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்
2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் 2006 2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்
மேலும் ஜிஎஸ்டிக்கு பிறகு 4% வரி செலுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.