தன் முதலாளியின் குழந்தை ஆற்றங்கரையோரம் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக பந்து ஆற்றில் விழுந்துவிட, நதிக்கரையில் நின்றுகொண்டு அந்த பந்தை எடுக்க முயற்சித்த சிறுமியை பார்த்த நாய், எங்கே குழந்தை ஆற்றில் விழுத்திடுவாளோ என்று எண்ணி ஓடி சென்று குழந்தையை தன் வாயால் கவ்வி இழுத்து கரையில் பத்திரமாக அமரவைத்துவிட்டு பின்னர் ஆற்றில் இறங்கி விழுந்த அந்த பந்தையும் எடுத்து வந்து அந்த நாய் குழந்தையிடம் கொடுத்தது.