டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்

வெள்ளி, 20 மே 2016 (11:07 IST)
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் டெபாசிட் இழந்தார்.
 

 
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தான் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட்டை பறிகொடுத்தார். அதுபோலவே,  157 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் பலரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
 
ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளில், 6 ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்