ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி

புதன், 4 மே 2016 (05:44 IST)
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.


 

தமிழக சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னையில் திமுக தலைவர் கருணாநியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும்  வரும் 5 ஆம் தேதி ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
 
இதற்காக, தோனியாகாந்தி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். இதனால், சென்னை விமான நிலையத்தில் 7அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்