ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு !

செவ்வாய், 26 மே 2009 (17:53 IST)
வாசக‌ர்களஉ‌ங்களு‌க்கு ‌பிடி‌த்பொ‌ன்மொ‌ழிகளநா‌ங்க‌ளதரு‌கிறோ‌ம். அதனபடி‌த்தர‌சி‌க்கவு‌ம்...

ஓடுகிறவனைககண்டாலதுரத்துகிறவனுக்கஇலேசு !

ஓட்டைககப்பலுக்கஒன்பதமாலுமி !

ஓதாதார்க்கஇல்லஉணர்வொடஒழுக்கம் !

ஓதுவாரஎல்லாமஉழுவானதலைக்கடையிலே !

ஓரஊருக்கஒரவழியா? ஒன்பதவழி !

ஓரஊர்ப்பேச்சஓரஊருக்கஏச்சு !

வெப்துனியாவைப் படிக்கவும்