இது 6 வது மாசம்... ஹேப்பி நியூஸ் சொல்லி நெகிழ்ந்த அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:35 IST)
இது 6 வது மாசம்... ஹேப்பி நியூஸ் சொல்லி நெகிழ்ந்த அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்!
 
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று  பேமஸ் ஆனார். தொடர்ந்து உழைத்து சொந்தமாக வீடு கட்டி குடிபுகுந்தார்.
 
இந்நிலையில் வீடு கட்டி 6 மாசம் ஆன அனுபவத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த பதிவில், Half bday

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்