×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையவிருக்கும் பிரபலம் யார் தெரியுமா?
புதன், 7 டிசம்பர் 2022 (16:20 IST)
தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்டவற்றில் நடித்து வரும் அஞ்சலி தற்போது ஃபால் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
வெர்டிஜ் எனும் கனடிய வெப் தொடரான இது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் இன்று வெளியாகவுள்ளது.
இதன் ப்ரோமோஷனுக்காக நடிகை அஞ்சலி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பிக்பாஸ் வீட்டுக்குள் அடிதடி; ஷெரினாவை தாக்கிய தனலெட்சுமி? – பரபரப்பை கிளப்பும் ப்ரோமோ!
கலவர பூமியான பிக்பாஸ் வீடு.. எல்லார் மேலயும் எகிறும் விக்ரமன்! – பிக்பாஸ் ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டு கேமராவுலயே வீடியோ பதிவு போட்ட ஜி பி முத்து!
ஏம்லே சீவன வாங்குறிய.. ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த தொல்லைகள்! – பிக்பாஸ் முதல் நாள் ப்ரோமோ!
ஆதாமா..? அப்டினா..? கமல்ஹாசனை கலங்கடித்த ஜி.பி.முத்து! – வைரலாகும் வீடியோ!
சினிமா செய்தி
பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!
கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!
சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!
மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!
சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்
செயலியில் பார்க்க
x