அம்பத்தூர் சட்டசபைத் தொகுதி சென்னைக்கு அருகில் உள்ள தொகுதியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹசன் மவுலானாவை தோற்கடித்து அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர் சுமார் 17,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.