5. பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்

திங்கள், 15 மார்ச் 2021 (09:12 IST)
சென்னையை ஒட்டியுள்ள  பகுதிகளில் இதுவும் ஓன்று. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த டி.எ.ஏழுமலை 103,952 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆ.பரந்தாமன் 92,189 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 156817
பெண்:158754
மூன்றாம் பாலினத்தவர் : 48
மொத்தவாக்காளர்கள் – 315619

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - வி.மணிமேகலை
அமமுக – டி.ஏ.எழுமலை
பாமக.ராஜமன்னார்
திமுக -ஆ.கிருஷ்ணசாமி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்