மொ‌ய்‌ப் பண‌ம்

வெள்ளி, 23 ஏப்ரல் 2010 (14:35 IST)
அவ‌ன் க‌ல்யாண‌த்து‌க்கு 10 ரூபா‌ய் மொ‌ய் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு..

ஏ‌ன் எ‌ன்ன ‌ஆ‌ச்சு?

எ‌‌ப்ப எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம்.. இ‌ந்த கால‌த்துல ப‌த்து ரூபா‌ய்‌க்கு ம‌தி‌ப்பே‌ல் இ‌ல்லாம‌ போ‌ச்சு‌ங்க.. ப‌த்து ரூபா‌ய்‌க்கு எ‌ன்ன வா‌ங்க முடியு‌ம் சொ‌ல்லு‌ங்க‌ன்னு கு‌த்‌தி‌க் கா‌மி‌ச்சு‌ப் பேசுறா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்