மனை‌வி‌யி‌ன் புல‌ம்ப‌ல்

புதன், 10 நவம்பர் 2010 (12:47 IST)
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி உ‌ன்னை‌க் க‌ல்யா‌ண‌ம் செ‌ய்து‌க்‌கி‌ட்டேனோ அப்படியே இருக்கிறாய்?

மனைவி: இரு‌க்காதா ‌பி‌‌ன்ன, அதே புடவைகளைதானே உடுத்திக் கொண்டிருக்கிறேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்