ப‌க்க‌த்து ‌வீ‌ட்டு‌க் கோ‌ழி

செவ்வாய், 9 நவம்பர் 2010 (17:20 IST)
நண்பன்: பக்கத்து வீட்டுக்காரன் தன் கோழியை உன் வீட்டு நிலத்தில் மேய ‌விடுறா‌ன்னு ‌புல‌ம்‌பி‌க்‌கி‌ட்டு இரு‌‌ந்‌தியே.. எ‌ன்ன ப‌ண்ண?

பாபு: நானே ஆறு முட்டைகளை எ‌ன் ‌வீ‌ட்டு புதருக்கு அடியில் வைத்து விட்டு, அவ‌ன் பா‌க்கு‌ம் போது அதை எடு‌க்குற மா‌தி‌ரி நடி‌ச்சே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்