ந‌ல்ல மனை‌வி

புதன், 3 ஜூன் 2009 (12:47 IST)
காவல‌ர் : ஏம்மா . . . வீடு தீப்பத்தி எரியும்போது நீங்க மட்டும் தப்பிச்சு வந்துட்டீங்களாமே? உங்க கணவர் புகார் கொடுத்திருக்கார்.

மனைவி : அவர் பாவம் நல்லா தூங்கிட்டிருந்தார் எழுப்ப மனசு வரலை . . . அதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்