நம்ம தலைவர்

புதன், 10 ஜூன் 2009 (14:00 IST)
webdunia photoWD
நம்ம தலைவர் எப்படியும் எனக்கு எ‌ம்‌.‌பி. ஸீட் தந்துடுவாரு‌ன்னு ‌நினை‌க்‌கிறே‌ன். கிட்டத்தட்ட 10 ஸீட் இருக்காம் இவர் கைல!

அட ‌நீ வேற.. அவ‌ர் சொ‌ல்றது காலே‌ஜ் அ‌ட்‌மிஷ‌ன் ‌சீ‌ட்டு...

வெப்துனியாவைப் படிக்கவும்