கு‌ற்றவா‌ளி

செவ்வாய், 19 மே 2009 (15:29 IST)
போலீஸ்காரர் மகன் (அங்கு ஒட்டப்பட்டிருக்கும் போட்டோக்களைப் பார்த்து) : யாருப்பா இவங்கள்ளலாம்?

போலீஸ் : இவங்கள்ளாம் தே‌ட‌ப்ப‌ட்டு வரு‌ம் கு‌ற்றவா‌ளிடா. இவங்களை நான் புடிச்சே ஆகணும்.

மகன் : ஏன்? போட்டோ எடுக்கும்போதே நீங்க புடிச்சிருக்கலாமே?

போலீஸ் : ?!?!?

வெப்துனியாவைப் படிக்கவும்