கரை வேட்டி

செவ்வாய், 9 ஜூன் 2009 (11:26 IST)
webdunia photoWD
என்ன சார்? நம்ம கட்சி ஆள் வேட்டியே இல்லாம நுழையறாரு?

கட்சியை பொருத்த வரைக்கும் தன் மேல கரையே இருக்கக் கூடாதுன்னு, கரை வேட்டியை கட்டாம வந்துட்டாரு!!!

வெப்துனியாவைப் படிக்கவும்