என்ன வயசு

புதன், 27 மே 2009 (12:45 IST)
தரகர் : பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது?

அப்பா : ஆடி வந்த 18 முடியுது.

தரகர் : அப்போ ஆடாம வந்தா?

வெப்துனியாவைப் படிக்கவும்