அறுவை ‌சி‌கி‌ச்சை

செவ்வாய், 16 நவம்பர் 2010 (17:06 IST)
டாக்டர், உங்ககிட்ட ஆபரேஷன் பண்ணிகிட்டுப் போனதிலிருந்து, வயித்துக்குள்ள கத்தியால குத்துற மாதிரி வ‌லி எடு‌க்குது.

ஒரு வாரமா கத்தரிக்கோலை எ‌ங்கெ‌ல்லாமோ‌த் தேடிக்கிட்டிருந்தேன்! அது உன் வயித்துக்குள்ளேதான் இருக்கா?

வெப்துனியாவைப் படிக்கவும்