‌சிகரெ‌ட் பு‌டி‌ச்சா

வியாழன், 29 ஏப்ரல் 2010 (13:29 IST)
டே‌ய் ‌சிகரெ‌ட் புடி‌க்காதடா..

ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

சிகரெ‌ட் புடி‌ச்சா பு‌ற்றுநோ‌ய் வரு‌ம்டா...

எ‌ங்‌கி‌ட்டயேவா.. எ‌த்தனை வருஷமா ‌சிகரெ‌ட் புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். வெறும் புகைதா‌ன் வருது.

வெப்துனியாவைப் படிக்கவும்