வேலையில்லாம

ஒருவ‌ர் : எங்க ஆபிஸ்ல மொத்தம் 15 பேரு இருக்காங்க.
ம‌ற்றொருவ‌ர் : இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க?
ஒருவ‌ர் : நீங்க தான சொன்னீங்க, படிச்சுட்டு யாரும் வேலையில்லாம இருந்தா சொல்லுங்கன்னு.

வெப்துனியாவைப் படிக்கவும்