மரு‌த்துவ‌ர்

புதன், 27 அக்டோபர் 2010 (15:27 IST)
டாக்டர்... டாக்டர்...! இவனை நாய் கடிச்சிடுச்சி டாக்டர்...! பாருங்க டாக்டர்... அய்யையோ நாய் கடிச்சிடுச்சி டாக்டர்...!

யோவ்! இவனதான நாய் கடிச்சிடுச்சி... நீ ஏ‌ன்யா குலைக்கறே?

வெப்துனியாவைப் படிக்கவும்