பவர் பிளே

புதன், 23 பிப்ரவரி 2011 (14:36 IST)
கேப்டன் (கடுப்புடன்): என்னப்பா இது பேட்டிங் பவர் பிளே எடுத்தாச்சு இவர் என்னடான்னா ரன்னே எடுக்காம மட்டை போடறாரு?

மேனேஜர் (கிரிக்கெட் தெரியாதவர்): பவர் பிளேன்னா அடிப்போம்னு எதிரணியினருக்கு தெரியும். அதனால இப்ப அடிக்கக் கூடாது. அவங்க எதிர்பார்க்காத போதுதான் அடிக்கணும்.

கேப்டன்: ?!?!?

வெப்துனியாவைப் படிக்கவும்