சோடா ஓபன‌ர்

புதன், 26 மே 2010 (13:42 IST)
கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஒபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

வெப்துனியாவைப் படிக்கவும்