சாம‌ர்‌த்‌தியசா‌லி

செவ்வாய், 1 ஜூன் 2010 (12:55 IST)
மனைவி: என்னங்க ப‌ட்டாசு வா‌ங்க‌ப் போறே‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டு.. வெடி‌ச்ச ப‌ட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு வர்றீங்க?

கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிகுக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமார்த்தியம்!

வெப்துனியாவைப் படிக்கவும்