புதன், 10 நவம்பர் 2010 (12:45 IST)
மனைவி: ரோஸிங்கறது யாருங்க?
கணவன்: விழித்தபடி, அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர், ஏன் கேட்கிறாய்?
மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு.. அதான் கேட்டேன்.