கு‌க்க‌ர் ‌வி‌சி‌ல்

செவ்வாய், 4 மே 2010 (12:46 IST)
உன் கணவர் விசிலடிச்ச உடனே சமையலறைக்குள் ஓடறியே! உன்னைக் கூப்பிடணும்னா இப்படித் தான் விசிலடிப்பாரா?

அப்படி ஒண்ணுமில்லே.. குக்கர் விசில் கெட்டுப் போச்சு. அந்த நேரத்திற்கு கரெக்டா இவர் விசில் அடிக்கிறார். அவ்வளவுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்