வாடா

வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (20:14 IST)
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர். சி நடித்திருக்கும் படம் வாடா. ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ சுந்தர் சி.யின் ஜோடி.

முதல் முறையாக சுந்தர் சி.யும் குஷ்புவும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்