வர்ணம் - திரைப்பட டிரெய்லர்

திங்கள், 3 அக்டோபர் 2011 (17:22 IST)
குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் தயா‌‌ரித்திருக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்களுடன் சம்பத், மோனிகா நடித்துள்ளனர்.

ஐசக் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். எஸ்எம் ராஜு படத்தை இயக்கியுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்