ரா ரா

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2011 (17:02 IST)
ேசன் ஃபிலிம்ஸ் சார்பில் சாண்டில்யன் இயக்கியிருக்கும் படம். உதயா நாயகன். நாயகியாக நடித்திருப்பவர் ஸ்வேதா பாசு.

இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படமே என்னை ரசிகர்களிடம் அடையாளம் காட்டும் படமாக இருக்கும் என உதயா தெ‌ரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்