ரா-1 தமிழ்ப் பாடல்

திங்கள், 17 அக்டோபர் 2011 (14:06 IST)
ஷாருக்கான் இ‌ந்‌தி‌யி‌ல் நடித்த ரா.ஒன் பட‌ம் தமிழில் ரா-1 என்ற பெயரில் வெளியாகிறது. இதில் ரஜினியும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லரை ஷாரு‌க்கா‌ன் கட‌ந்த வார‌ம் செ‌ன்னை‌யி‌ல் வெ‌ளி‌யி‌‌ட்டா‌ர்.

ரா-1 படத்தின் தமிழ்ப் பாடல் உங்களுக்காக...

வெப்துனியாவைப் படிக்கவும்