மதராசப்பட்டினம்

வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (20:23 IST)
ி‌ரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய விஜய்யின் முதல் ச‌ரித்திரப் படம்.

சுதந்திரப் போராட்ட‌ காலகட்டத்தை சொல்லும் இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் ஹீரோயின்.

காதலை பிரதானமாகச் சொல்லும் இந்தப் படத்துக்காக பழைய மதராசப்பட்டினத்தை அப்படியே செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்