பலே பாண்டியா

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2010 (19:16 IST)
சிவா‌ஜி, எந்திரன் உள்ளிட்ட பிரபலமான படஙகளுக்கு டிஸைனராக பணிபு‌ரிந்த மித்ரா மீடியா சித்தார்த் இயக்கியிருக்கும் முதல் படம்.

விஷ்ணு, பியா நடித்துள்ளனர். காமெடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்